Wednesday 9 October 2013

'ராஜ்கோட், அக்.9–

இந்தியா–ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. இந்தப் போட்டியில் விளையாடுவதற்காக இரு அணி வீரர்களும் ராஜ்கோட் சென்றடைந்தனர்.

0 comments:

Post a Comment